tag:blogger.com,1999:blog-27171160.post6304363842164345624..comments2023-07-26T10:59:53.797-04:00Comments on மின்மினி: அட.. என் கவிதை இல்லைங்க இது!நெல்லை சிவாhttp://www.blogger.com/profile/02056033996015295568noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-27171160.post-18013963017523053412008-05-22T00:23:00.000-04:002008-05-22T00:23:00.000-04:00ஆக, இன்னும் புகைச்சல் அடங்காத விவகாரத்தில் ரொம்ப வ...ஆக, இன்னும் புகைச்சல் அடங்காத விவகாரத்தில் ரொம்ப விவரமா 'புகைய வச்சு பத்தவும் வச்சிட்டோம்' போலிருக்கே சிவா!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27171160.post-73242936176144601542008-05-21T07:02:00.000-04:002008-05-21T07:02:00.000-04:00mani rkm சொல்வது சரிதான். பாலுக்கு ஹாலு; பத்துக்கு...mani rkm சொல்வது சரிதான். பாலுக்கு ஹாலு; பத்துக்கு ஹத்து.

mani rkm மேலும் said: "எனவே ”ஹொகெனக்கல்” என்பதும் சுத்தி சுத்தி தமிழிலிருந்து வந்ததுதான் :)"

இது சரியா? எனக்குத் தெரியாதப்பா!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27171160.post-23726973218144301812008-05-11T20:10:00.000-04:002008-05-11T20:10:00.000-04:00கன்னடம் தமிழைப் போலவே இருக்கும், ஆனால் சிற்சில மாற...கன்னடம் தமிழைப் போலவே இருக்கும், ஆனால் சிற்சில மாற்றங்களுடன்.
தமிழின் “ப”, கன்னடத்தில் “ஹ” வாக மாறும் (உ.ம்: பாடு -> ஹாடு).
அது போல புகை -> புகே -> ஹொகே.

எனவே ”ஹொகெனக்கல்” என்பதும் சுத்தி சுத்தி தமிழிலிருந்து வந்ததுதான் :)Mani - மணிமொழியன்https://www.blogger.com/profile/04094031403371941936noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27171160.post-22097714360803403562008-05-11T05:35:00.000-04:002008-05-11T05:35:00.000-04:00அதிக வாசகர் வட்டத்தைப் பெறும் வழியினை அக்கறையுடன் ...அதிக வாசகர் வட்டத்தைப் பெறும் வழியினை அக்கறையுடன் கூறியதோடு நின்று விடாமல், விரிந்த வாசகர் வட்டத்தைக் கொண்ட தங்கள் வலைப்பூவில், பரந்த மனத்துடன் எனது பதிவைப் பரிந்துரையும் செய்திருக்கிறீர்கள்! மிக்க நன்றி சிவா!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.com