tag:blogger.com,1999:blog-27171160.post4481415124102213719..comments2023-07-26T10:59:53.797-04:00Comments on மின்மினி: அறிவுக் கணிணியும், அழகு சினிமாவும்..ம்...ம்...நெல்லை சிவாhttp://www.blogger.com/profile/02056033996015295568noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-27171160.post-59597174797817949762008-06-25T14:24:00.000-04:002008-06-25T14:24:00.000-04:00//தமிழ்சினிமா சைட்... நெல்லை சிவாவிற்கு...திருமணமா...//தமிழ்சினிமா சைட்...
நெல்லை சிவாவிற்கு...
திருமணமான கணிணி பொறியாளர்களுக்கு சென்னையில் வீடு கிடைக்காதா என்ன?//

அய்யா தமிழ் சினிமா,

போஸ்ட்ட படிச்சியா? அது எதப்பத்தி சொல்லி இருக்குன்னு புரிஞ்சுதா?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-27171160.post-45083129057070138692008-06-25T14:21:00.000-04:002008-06-25T14:21:00.000-04:00உண்மைதான் ஜோ..ஆன்னா..ஊன்னா நம்ம மக்கள் IT மக்களைச்...உண்மைதான் ஜோ..

ஆன்னா..ஊன்னா நம்ம மக்கள் IT மக்களைச் சொல்லிவிடுறாங்க.

சமீபா நான் நம்ம வலைப்பதிவர் முத்துலஷ்மி ஊருக்கு வந்திருக்கேன்..அதாங்க டெல்லி..

இங்க வந்து பார்த்தா, குர்கான் - ல வீடு மற்றும் நில விலை ஏறிடுச்சுன்றாங்க..கேட்டா எல்லாம் மிட்டா மிராசுதார் பண்ணுற வேலைங்கிறாங்க.

ஒரு நிலத்த வித்து..இன்னொரு இடத்துல வாங்கி..அப்படியே கருப்பு பணம் பெருகுதுங்கிறாங்க..

யாருக்கு இந்த உண்மை எல்லாம் புரியப் போகுது..அப்பாவி ஜனங்க இந்த மாதிரி படத்த பாத்து.. ஆமாம் சாமி போடுவாங்க..

இதுக்கெல்லாமா சன் டிவி வாக்கெடுப்பு நடத்தி உண்மை நிலைய அறியப் போகுது..

ம்...சும்மா நமக்கு நாமே புலம்பிக்க வேண்டியதுதான்.. என்ன பண்ணுறது..

காய்ச்ச மரத்திலதான கல்லடி படும் ..நெல்லை சிவாhttps://www.blogger.com/profile/02056033996015295568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27171160.post-41801935381488422052008-06-25T08:57:00.000-04:002008-06-25T08:57:00.000-04:00Land prices are appreciating because of the real e...Land prices are appreciating because of the real estate mafia, not because of IT.

I would say only those IT engineers who had worked abroad for the past 5-10 years, would be able to buy a house/flat in Chennai.

In fact, I'm trying to find a house/flat within 30 lakhs in Chennai for the past two years in vain (I'm in IT too)

Blame the system, not the IT engineers!Joehttps://www.blogger.com/profile/09158678771394329295noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27171160.post-67903893284645102942008-06-23T06:12:00.000-04:002008-06-23T06:12:00.000-04:00நெல்லை சிவாவிற்கு...திருமணமான கணிணி பொறியாளர்களுக...நெல்லை சிவாவிற்கு...
திருமணமான கணிணி பொறியாளர்களுக்கு சென்னையில் வீடு கிடைக்காதா என்ன?ershttps://www.blogger.com/profile/06428464921015204594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27171160.post-88748800006558448852008-06-23T04:14:00.000-04:002008-06-23T04:14:00.000-04:00நட்சட்த்திர வார வாழ்த்துக்கள்!இது பழைய பதிவோ!?!?!?...நட்சட்த்திர வார வாழ்த்துக்கள்!

இது பழைய பதிவோ!?!?!?மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27171160.post-69253797349810455642008-06-23T03:15:00.000-04:002008-06-23T03:15:00.000-04:00நட்சத்திரம் வணக்கம் சிவா !நற்சிந்தனைகளை தர வாழ்த்த...நட்சத்திரம் வணக்கம் சிவா !

நற்சிந்தனைகளை தர வாழ்த்துகள் !கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27171160.post-25657203802059911502008-06-23T03:07:00.000-04:002008-06-23T03:07:00.000-04:00நட்சத்திர பதிவர் ஆனதற்கு நானும் திருநெல்வேலி மாவட்...நட்சத்திர பதிவர் ஆனதற்கு நானும் திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்தவன் என்கிற ரீதியில் பெருமகிழ்ச்சி கொள்கிறேன் நெல்லை சிவா. தொடரட்டும் உங்கள் பணி...! வாழ்த்துக்கள்.Samuthra Senthilhttps://www.blogger.com/profile/13029237519323229868noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27171160.post-11375946607291556622008-06-23T01:13:00.000-04:002008-06-23T01:13:00.000-04:00// இன்றைக்கும் சென்னை உள்ளிட்ட பிரபல நகரங்களில் வீ...// இன்றைக்கும் சென்னை உள்ளிட்ட பிரபல நகரங்களில் வீடுவாங்குவது என்பது, IT -துறையினருக்கும் சவாலான ஒன்றுதான்..//

IT துறையினருக்கே சவாலான ஒன்னுனா.....மத்த துறையில வேலை பாக்குறவுங்கள கொஞ்சம் நினச்சு பாருங்க.....சென்னை சுற்றி எத்தனை மென்பொருள் பூங்காக்கால் உருவாகிக்கொன்று இருக்கின்றன....என்ன பொறுத்த வரையில real estate விலை ஏற்றத்திற்கு காரணம் IT தான்...Nilofer Anbarasuhttps://www.blogger.com/profile/16300980142272457556noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27171160.post-54486519378847008642008-06-23T00:56:00.000-04:002008-06-23T00:56:00.000-04:00வாருங்கள் நெல்லை சிவா!தாருங்கள் முத்தான பதிவுகளை!ந...வாருங்கள் நெல்லை சிவா!
தாருங்கள் முத்தான பதிவுகளை!
நட்சத்திர வாழ்த்துக்கள்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27171160.post-33893002667674060682008-06-06T02:39:00.000-04:002008-06-06T02:39:00.000-04:00அவங்க சொன்னது சரிதான்னு சொன்ன பதிவுகளோட லிங்க் கிட...அவங்க சொன்னது சரிதான்னு சொன்ன பதிவுகளோட லிங்க் கிடைக்குமா, கொத்ஸ்..

ரொம்ப லேட்தான், ஏன்னா, இப்பதான் அந்தப்படம் பார்த்தேன்..லேட்டுன்னாலும், லேட்டஸ்டா மனசுல பட்டத பகிர்ந்துக்கலாம்னுதான்..நெல்லை சிவாhttps://www.blogger.com/profile/02056033996015295568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27171160.post-74931913056307063022008-06-05T20:22:00.000-04:002008-06-05T20:22:00.000-04:00அவங்க சொல்லறது சரிதான்னு பதிவு மேலப் பதிவு வந்தாச்...அவங்க சொல்லறது சரிதான்னு பதிவு மேலப் பதிவு வந்தாச்சே!! நீங்க ரொம்ப லேட்!! :))இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.com