tag:blogger.com,1999:blog-27171160.post116556380962128596..comments2023-07-26T10:59:53.797-04:00Comments on மின்மினி: கூகுள் ஆண்டவரும், குமரனின் தமிழ்மண விலகலும்நெல்லை சிவாhttp://www.blogger.com/profile/02056033996015295568noreply@blogger.comBlogger24125tag:blogger.com,1999:blog-27171160.post-89339809251281829282007-03-26T16:04:00.000-04:002007-03-26T16:04:00.000-04:00ரவிசங்கர் தளத்தின் மூலம் இங்கு வந்தேன். மிகவும் பய...ரவிசங்கர் தளத்தின் மூலம் இங்கு வந்தேன்.

மிகவும் பயனுள்ளதாக உள்ளது. அறிமுகத்திற்கு மிக்க நன்றி!தென்றல்https://www.blogger.com/profile/10391312932359141853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27171160.post-1165995916797930472006-12-13T02:45:00.000-05:002006-12-13T02:45:00.000-05:00//திரட்டி'ஜி' நன்றாக இருக்கிறது, மிகக் குறைந்த அளவ...//திரட்டி'ஜி' நன்றாக இருக்கிறது, மிகக் குறைந்த அளவே உபயோகப்படும் என்று தோன்றுகிறது//

இல்லிங்க.. சரியா உபயோகிச்சா, நிறையவே உபயோகப்படும். யோசிச்சு பாருங்க. குமரன் மாதிரி மட்டுமில்லாம திரட்டிகள் எதிலயும் சேராத எத்தனையோ பதிவுகளை கூகிள் திரட்டி காண்பிக்குது. விடாது கருப்பும் வருது, சிகப்பும் வருது. அனைத்து போலிகளின் தளமும் தெரியுது. அதைத் தவிர பிளாக் மென்பொருளை உபயோகப்படுத்தற இணையதளங்களிலிருந்தும் திரட்டி காட்டுது.தமிழுக்கான நீண்டகால அடிப்படையில் சரியான திரட்டி கூகிள்தான்னு நினைக்கிறேன்.(யாரும் விலகறேன்னு சொல்ல முடியாது பாருங்க:-)) அதினாலத்தான் தேன்கூட்டில இதை முன்னிலைப்படுத்தறாங்க போல.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-27171160.post-1165964978323098352006-12-12T18:09:00.000-05:002006-12-12T18:09:00.000-05:00நெல்லையைப் பார்த்தவுடனே உள்ள புகுந்துப் பார்த்தேன்...நெல்லையைப் பார்த்தவுடனே உள்ள புகுந்துப் பார்த்தேன். அருமையான பதிவு.

தமிழ்மணம் போல ரீடரும் ஒரு திரட்டி. கொஞ்சம் மாசத்துக்கு முன்னாடி பார்த்தேன். அப்ப பதிவுலகில் இல்லைங்கிற்தால அப்டியே விட்டுட்டேன். இப்ப யூஸ்ஃபுல்லா இருக்கும்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-27171160.post-1165690785074506882006-12-09T13:59:00.000-05:002006-12-09T13:59:00.000-05:00வருகைக்கும், அதைவிட கருத்தினைச் சொன்னதற்கும் நன்றி...வருகைக்கும், அதைவிட கருத்தினைச் சொன்னதற்கும் நன்றி.

நிறையபேர் படித்தாலும், கருத்துச் சொல்ல நேரம் செலவிடுவதில்லை.

வல்லிசிம்ஹன்,

உபயோகப் படுத்திப் பாருங்கள். எளிதுதான்.நெல்லை சிவாhttps://www.blogger.com/profile/02056033996015295568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27171160.post-1165690616635930772006-12-09T13:56:00.000-05:002006-12-09T13:56:00.000-05:00Girish,தேன்கூட்டின் கூகிள் திரட்டி பார்த்தேன். நிற...Girish,

தேன்கூட்டின் கூகிள் திரட்டி பார்த்தேன். நிறைய புதிது புதிதாய் முயற்சிக்கிறார்கள், முன்பிருந்ததை விட தேன்கூடு பொலிவோடு இருக்கிற தோற்றம்.

திரட்டி'ஜி' நன்றாக இருக்கிறது, மிகக் குறைந்த அளவே உபயோகப்படும் என்று தோன்றுகிறதுநெல்லை சிவாhttps://www.blogger.com/profile/02056033996015295568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27171160.post-1165668044886514282006-12-09T07:40:00.000-05:002006-12-09T07:40:00.000-05:00நன்றி சிவா. இன்று ஒரு தகவலாக இது எனக்குக் கி...நன்றி சிவா. இன்று ஒரு தகவலாக இது எனக்குக் கிடைத்தது ரொம்ப மகிழ்ச்சி.
ரீடரைப் பார்த்துவிட்டு வருகிறேன். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27171160.post-1165645541716215962006-12-09T01:25:00.000-05:002006-12-09T01:25:00.000-05:00தகவலுக்கு நன்றி!தகவலுக்கு நன்றி!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-27171160.post-1165639214572498312006-12-08T23:40:00.000-05:002006-12-08T23:40:00.000-05:00கூகிள் திரட்டியை வைத்து தேன்கூட்டின் கூகிள் பக்கம்...கூகிள் திரட்டியை வைத்து தேன்கூட்டின் கூகிள் பக்கம் பார்த்தீங்களா?

http://google.thenkoodu.comAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-27171160.post-1165621577097107842006-12-08T18:46:00.000-05:002006-12-08T18:46:00.000-05:00ஓ..ஓ..அதுக்குள்ளேயே உபயோகிக்கத் தொடங்கி விட்டீர்கள...ஓ..ஓ..அதுக்குள்ளேயே உபயோகிக்கத் தொடங்கி விட்டீர்களே, ரவி சங்கர்.

ஏதோ நாம உபயோகிக்கிறது, மத்தவங்களுக்கும் பயன்படட்டும் என்ற எண்ணம்தான்...

அறிந்த/அறிகின்ற தகவல்களை அவ்வப்போது தருகிறேன்.நெல்லை சிவாhttps://www.blogger.com/profile/02056033996015295568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27171160.post-1165621493449995322006-12-08T18:44:00.000-05:002006-12-08T18:44:00.000-05:00குமரன்,உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி. உங்கள் பதிவ...குமரன்,

உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி. உங்கள் பதிவு, ஏற்கனவே என் ரீடரில் இருக்கிறது :)

ரீடரில் இருந்து பின்னூட்டம் இட முடியாது என்பது 'அனானி' தந்த தகவல். அதற்கு, அந்தந்த பதிவர் ப்ளாக்கிற்குச் சென்றுதான் பதிய வேண்டும்.நெல்லை சிவாhttps://www.blogger.com/profile/02056033996015295568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27171160.post-1165621403303496902006-12-08T18:43:00.000-05:002006-12-08T18:43:00.000-05:00உங்கள் கருத்துக்கு நன்றி எஸ்.கே அய்யா.உங்கள் கருத்துக்கு நன்றி எஸ்.கே அய்யா.நெல்லை சிவாhttps://www.blogger.com/profile/02056033996015295568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27171160.post-1165621364488009372006-12-08T18:42:00.000-05:002006-12-08T18:42:00.000-05:00மை ஃபிரண்ட்,உங்களுக்கு ஒரு சிறப்பு நன்றி சொல்ல வேண...மை ஃபிரண்ட்,

உங்களுக்கு ஒரு சிறப்பு நன்றி சொல்ல வேண்டும். இந்த பதிவு எழுத நீங்களும் ஒரு தூண்டுகோல்.

உங்கள் பதிவும் சிறப்பாக வந்து கொண்டு இருக்கிறது. வாழ்த்துக்கள்.நெல்லை சிவாhttps://www.blogger.com/profile/02056033996015295568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27171160.post-1165621283862704212006-12-08T18:41:00.000-05:002006-12-08T18:41:00.000-05:00நன்றி அனானி,பின்னூட்டம் குறித்த தகவலுக்கும் நன்றி....நன்றி அனானி,

பின்னூட்டம் குறித்த தகவலுக்கும் நன்றி.நெல்லை சிவாhttps://www.blogger.com/profile/02056033996015295568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27171160.post-1165621253413714302006-12-08T18:40:00.000-05:002006-12-08T18:40:00.000-05:00யோகன் பாரிஸ், கருத்துக்கு நன்றி. வலைப்பதிவர்களின் ...யோகன் பாரிஸ்,

கருத்துக்கு நன்றி. வலைப்பதிவர்களின் செயல்களுக்கு, தமிழ்மணம் காரணமாக முடியாது, என்பது என் கருத்து.நெல்லை சிவாhttps://www.blogger.com/profile/02056033996015295568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27171160.post-1165617459734992792006-12-08T17:37:00.000-05:002006-12-08T17:37:00.000-05:00கருத்துக்கும், வருகைக்கும் நன்றி நாடோடி.கருத்துக்கும், வருகைக்கும் நன்றி நாடோடி.நெல்லை சிவாhttps://www.blogger.com/profile/02056033996015295568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27171160.post-1165601758102260822006-12-08T13:15:00.000-05:002006-12-08T13:15:00.000-05:00ரொம்ப நாளாக கூகுள் ரீடர் பத்தி கேள்விப்பட்டிருந்தே...ரொம்ப நாளாக கூகுள் ரீடர் பத்தி கேள்விப்பட்டிருந்தேன். ஒரு தடவை நோண்டிப் பார்த்துட்டு புரியாம விட்டுட்டேன். இப்ப உங்க இடுகை பார்த்து ஆர்வம் வந்து நானும் ரீடர் ஆரம்பிச்சுட்டேன். நன்றி. இது போன்ற விதயங்களை தொடர்ந்து அறியத்தாருங்கள்.அ. இரவிசங்கர் | A. Ravishankarhttps://www.blogger.com/profile/12455586908184787631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27171160.post-1165598939578769992006-12-08T12:28:00.000-05:002006-12-08T12:28:00.000-05:00மிக்க நன்றி நெல்லை சிவா. எனக்கு இது மிக உதவியாக இர...மிக்க நன்றி நெல்லை சிவா. எனக்கு இது மிக உதவியாக இருக்கும் என்று எண்ணுகிறேன். தொடர்ந்து படிக்க வேண்டும் என்று பல வலைப்பூக்களைச் சேகரித்து வைத்திருக்கிறேன். அவற்றை எல்லாம் இந்த ரீடரில் போட்டுவிட்டால் நன்றாக இருக்கும். செய்யத் தொடங்கிவிடுகிறேன். மீண்டும் நன்றி.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27171160.post-1165598539861991902006-12-08T12:22:00.000-05:002006-12-08T12:22:00.000-05:00A very helpful post!Thanks a lot!A very helpful post!
Thanks a lot!VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27171160.post-1165597797109558192006-12-08T12:09:00.000-05:002006-12-08T12:09:00.000-05:00நன்றி ஏமாறதவரே.உங்களது மற்ற கருத்துக்கள் குறித்து,...நன்றி ஏமாறதவரே.

உங்களது மற்ற கருத்துக்கள் குறித்து, தனிப்பதிவு எழுத எண்ணம்.நெல்லை சிவாhttps://www.blogger.com/profile/02056033996015295568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27171160.post-1165587185074755882006-12-08T09:19:00.000-05:002006-12-08T09:19:00.000-05:00வணக்கம் சிவா.. வந்ததுமே எனக்கு ஒரு இன்ப அதிர்ச்சி ...வணக்கம் சிவா.. வந்ததுமே எனக்கு ஒரு இன்ப அதிர்ச்சி கொடுத்துட்டீங்க.. ஷேரில் என்னுடைய பதிவை பார்த்ததுதான் அந்த ஆச்சர்யத்துக்கு காரணம்.. ஹீ ஹீ ஹீ..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-27171160.post-1165575885399845652006-12-08T06:04:00.000-05:002006-12-08T06:04:00.000-05:00இததான் நான் செய்கிறேன். நான் விரும்பி படிக்கும் பத...இததான் நான் செய்கிறேன். நான் விரும்பி படிக்கும் பதிவர்களை ரீடரில் இணைத்துவிடுவதால் அவர்கள் எப்போது பதிவிட்டாலும் அவர்களது புதிய பதிவு(கள்) நான் என் ரீடரை ஓப்பன் செய்யும் போது எனக்கு தனியாக தெரியும். நல்ல வசதி, ஆனால் ஒரே குறை, பின்னூட்டம் இட முடியாது, அதனை செய்ய, அந்தப்பதிவினை டபுள் கிளிக்கி அதன் பின் பின்னூட்டம் இடவேண்டும்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-27171160.post-1165574518730607802006-12-08T05:41:00.000-05:002006-12-08T05:41:00.000-05:00தகவலுக்கு நன்றி!இதைப் பயன் படுத்துவேன்.தமிழ் மணம் ...தகவலுக்கு நன்றி!
இதைப் பயன் படுத்துவேன்.
தமிழ் மணம் எங்கே?, போகிறதெனப் புரியவில்லை.
யோகன் பாரிஸ்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-27171160.post-1165571763512310132006-12-08T04:56:00.000-05:002006-12-08T04:56:00.000-05:00நீங்கள் firefox உபயோகிப்பவராக் இருந்தால் wizz RSS ...நீங்கள் firefox உபயோகிப்பவராக் இருந்தால் wizz RSS reader உபயோகித்து பாருங்கள். அந்த கூகிள் ரீடரை உங்கள் கணினியில் நிறுவியதுபோல்.நாடோடிhttps://www.blogger.com/profile/04144625419420069451noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27171160.post-1165569852523400152006-12-08T04:24:00.000-05:002006-12-08T04:24:00.000-05:00நல்ல பதிவு சிவா,குமரன் முதலிய நல்லவர்கள் போவது தமி...நல்ல பதிவு சிவா,

குமரன் முதலிய நல்லவர்கள் போவது தமிழ்மணத்துக்கு இழப்பே. இதற்கு முன் இந்த மாதம் ஜயராமனும் ஏதோ பிரச்சனையால் விரட்டப்பட்டதாக கேள்வி. போகிற போக்கை பார்த்தால், தமிழ்மணத்தில் "மணக்கும்" சில பதிவுகள்தான் பாக்கி இருக்கும் போல.Anonymousnoreply@blogger.com