tag:blogger.com,1999:blog-27171160.post115260240799468360..comments2023-07-26T10:59:53.797-04:00Comments on மின்மினி: மகிழ்வாய் ஒரு மரணம்நெல்லை சிவாhttp://www.blogger.com/profile/02056033996015295568noreply@blogger.comBlogger21125tag:blogger.com,1999:blog-27171160.post-1153885363735205992006-07-25T23:42:00.000-04:002006-07-25T23:42:00.000-04:00என்னா தல, டேட்டா பிராப்ளம் அங்கேயுமா? நல்லாருக்கு....என்னா தல, டேட்டா பிராப்ளம் அங்கேயுமா? நல்லாருக்கு.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-27171160.post-1153586405796670232006-07-22T12:40:00.000-04:002006-07-22T12:40:00.000-04:00// தப்பா எடுத்துக்க மாட்டீங்கன்னு //அட என்னாங்க ந...// தப்பா எடுத்துக்க மாட்டீங்கன்னு //

அட என்னாங்க நீங்க? இப்படி "சார்" போட்டா எப்படி தப்பா எடுத்துக்காம இருக்க முடியும்? :)

// உங்க கனிவான பார்வைக்கு என் இனிதான நன்றிகள் பல! //

இது அதவிட பயங்கரமா இருக்குங்கப்பு! :)))ilavanjihttps://www.blogger.com/profile/06817076771341834286noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27171160.post-1153585218953051292006-07-22T12:20:00.000-04:002006-07-22T12:20:00.000-04:00நன்றி இளவஞ்சி சார்! சும்மா 'விளையாட்டுக்கு அப்படி ...நன்றி இளவஞ்சி சார்! சும்மா 'விளையாட்டுக்கு அப்படி எழுதியிருந்தேன்..தப்பா எடுத்துக்க மாட்டீங்கன்னு ஒரு நம்பிக்கைதான். :)). உங்க கனிவான பார்வைக்கு என் இனிதான நன்றிகள் பல!நெல்லை சிவாhttps://www.blogger.com/profile/02056033996015295568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27171160.post-1153579848243730632006-07-22T10:50:00.000-04:002006-07-22T10:50:00.000-04:00முழுநீள நகைச்சுவைப் படைப்பு!கேக்கனும்னு நினைச்சது....முழுநீள நகைச்சுவைப் படைப்பு!

கேக்கனும்னு நினைச்சது...

// இப்போ கூட 'மரணம்' பற்றி எண்ணிப்பார்க்க, 'இளவஞ்சி' மூலமா சொல்லியிருக்கோம்'. //

என்ன வெளையாட்டு இது? நான் என்னமோ "அவிங்க' ஏஜெண்டு போல இப்படி சொல்லிட்டீங்க! இல்ல நான் அங்க இருந்துதான் எழுதறேன்னு நினைச்சீங்களா? :)))ilavanjihttps://www.blogger.com/profile/06817076771341834286noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27171160.post-1153553362184376782006-07-22T03:29:00.000-04:002006-07-22T03:29:00.000-04:00நன்றி சுந்தர், மறக்காம ஒரு ஓட்ட போட்டிருங்க!நன்றி சுந்தர், மறக்காம ஒரு ஓட்ட போட்டிருங்க!நெல்லை சிவாhttps://www.blogger.com/profile/02056033996015295568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27171160.post-1153460894008552202006-07-21T01:48:00.000-04:002006-07-21T01:48:00.000-04:00நாகை சிவா..இது உங்கள் முதல் வருகை. வருகைக்கு நன்றி...நாகை சிவா..இது உங்கள் முதல் வருகை. வருகைக்கு நன்றி! ஊக்கமான கருத்துக்கும் நன்றி!நெல்லை சிவாhttps://www.blogger.com/profile/02056033996015295568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27171160.post-1153460812125624902006-07-21T01:46:00.000-04:002006-07-21T01:46:00.000-04:00நன்றி மகா.நன்றி சண்முகம்.வாழ்த்துக்கள் மாதிரி, ஒரு...நன்றி மகா.

நன்றி சண்முகம்.

வாழ்த்துக்கள் மாதிரி, ஒரு வாக்கும் எனக்கு போட்டுடுங்க! :)நெல்லை சிவாhttps://www.blogger.com/profile/02056033996015295568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27171160.post-1153460748039382502006-07-21T01:45:00.000-04:002006-07-21T01:45:00.000-04:00நன்றி மரபூர் சந்திரசேகரன். நீங்க விட்டு விளாசியிரு...நன்றி மரபூர் சந்திரசேகரன். நீங்க விட்டு விளாசியிருக்கீங்க. மளமள என்று எழுதித் தள்ளியிருக்கிறீர்கள்! வாழ்த்துக்கள் உங்களுக்கும்! உங்கள் பெருந்தன்மையான 'ஓ'க்கு பிடியுங்கள் என்னிடமிருந்து 'ஓ'..நெல்லை சிவாhttps://www.blogger.com/profile/02056033996015295568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27171160.post-1153401649580017122006-07-20T09:20:00.000-04:002006-07-20T09:20:00.000-04:00நல்லா இருக்கு நெல்லை சிவா. லாஜிக் எல்லாம் நாங்க எப...நல்லா இருக்கு நெல்லை சிவா.
லாஜிக் எல்லாம் நாங்க எப்பவும் பார்ப்பதே கிடையாது.நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27171160.post-1153381795782692692006-07-20T03:49:00.000-04:002006-07-20T03:49:00.000-04:00மரண மேட்டராப் படிச்சு, படிச்சு கிலியடிச்சுக் கிடக்...மரண மேட்டராப் படிச்சு, படிச்சு கிலியடிச்சுக் கிடக்கறாச்சே, இப்படி ஜாலியா எழுதுன சிவாவுக்கு ஒரு 'ஓ' போடுங்க!Maraboor J Chandrasekaranhttps://www.blogger.com/profile/17595644575298374080noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27171160.post-1153381168457613392006-07-20T03:39:00.000-04:002006-07-20T03:39:00.000-04:00விறுவிறுப்பாக இருந்தது. முடிவில் நல்ல ட்விஸ்ட் தந்...விறுவிறுப்பாக இருந்தது. முடிவில் நல்ல ட்விஸ்ட் தந்தீருந்தீர்கள், நல்லாயிருக்கு!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-27171160.post-1153379729891413302006-07-20T03:15:00.000-04:002006-07-20T03:15:00.000-04:00மரணம் குறித்து அழுகுரலோடு வந்து கொண்டிருக்கும் கதை...மரணம் குறித்து அழுகுரலோடு வந்து கொண்டிருக்கும் கதைக்களம் நடுவே, 'மகிழ்வாய் ஒரு மரணம்' என மங்கலமாய்த் தலைப்பிட்டு கதை படிக்க இழுத்துவிட்டீர். 'அதிசயப்பிறவி' படம் போல மாறுதலாய் இருந்தது. நல்ல முயற்சி.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-27171160.post-1153376974812667802006-07-20T02:29:00.000-04:002006-07-20T02:29:00.000-04:00பிறந்த நாள் வாழ்த்துக்கு நன்றி, பொன்ஸ் அவர்களே! மு...பிறந்த நாள் வாழ்த்துக்கு நன்றி, பொன்ஸ் அவர்களே! முதலில் 'டக்' கென்று உங்கள் வாழ்த்து புரிபடவில்லை. பின்னரே ஊகித்தேன். உங்களின் வருகைக்கு மிக்க மகிழ்ச்சி. வாத்தியார் ரொம்ப ஃபிரண்ட்லி....நம்ம ஆளுதான்னு ஒரு நம்பிக்கை, கனிவாய் கண்டிப்பார்னு நினைக்கிறேன் :)நெல்லை சிவாhttps://www.blogger.com/profile/02056033996015295568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27171160.post-1153376718903865772006-07-20T02:25:00.000-04:002006-07-20T02:25:00.000-04:00மனதின் ஓசையாரே..உங்கள் ஊக்கத்துக்கு நன்றி. தகிக்கு...மனதின் ஓசையாரே..உங்கள் ஊக்கத்துக்கு நன்றி. தகிக்கும் தேகம் உங்களுக்குப் பிடித்ததாகச் சொன்னது மிக சந்தோஷம். அதுவே எனது முதல் கதை, இணையத்தில். வரவுக்கு நன்றி!நெல்லை சிவாhttps://www.blogger.com/profile/02056033996015295568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27171160.post-1153344123072787142006-07-19T17:22:00.000-04:002006-07-19T17:22:00.000-04:00சிவா, Happy Birthday To you!!!இளவஞ்சியப் பத்தி இ...சிவா,
Happy Birthday To you!!!

இளவஞ்சியப் பத்தி இல்லாததும் பொல்லாததுமா சொல்லிட்டீங்க.. வாத்தியார் வந்து கவனிப்பாரு ;)பொன்ஸ்~~Poornahttps://www.blogger.com/profile/17001672240431309855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27171160.post-1153300187198019132006-07-19T05:09:00.000-04:002006-07-19T05:09:00.000-04:00நல்ல முயற்சி.. வாழ்த்துக்கள்...தகிக்கும் தேகம் எழு...நல்ல முயற்சி..
வாழ்த்துக்கள்...

தகிக்கும் தேகம் எழுதியது நீங்கள்தானா? அது எனக்கு மிக பிடித்தது..மனதின் ஓசைhttps://www.blogger.com/profile/11668956328142312117noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27171160.post-1153294380698027612006-07-19T03:33:00.000-04:002006-07-19T03:33:00.000-04:00என்னாங்க..விடாமுயற்சியா? கொஞ்சம் நீளமாய் இருப்பது ...என்னாங்க..விடாமுயற்சியா? கொஞ்சம் நீளமாய் இருப்பது போல் தோன்றுகிறது.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-27171160.post-1153257429963096762006-07-18T17:17:00.000-04:002006-07-18T17:17:00.000-04:00உங்கள் எண்ணங்களுக்கு நன்றி குமரன்! நல்ல முயற்சி என...உங்கள் எண்ணங்களுக்கு நன்றி குமரன்! நல்ல முயற்சி என்ற ஊக்கத்துக்கும் நன்றிநெல்லை சிவாhttps://www.blogger.com/profile/02056033996015295568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27171160.post-1153257333770053362006-07-18T17:15:00.000-04:002006-07-18T17:15:00.000-04:00Thanks Sree, for the comments!Thanks Sree, for the comments!நெல்லை சிவாhttps://www.blogger.com/profile/02056033996015295568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27171160.post-1153196926460439282006-07-18T00:28:00.000-04:002006-07-18T00:28:00.000-04:00///ஜாலியா படிங்க///ஜாலியா படிக்க ஜாலியா இருந்துச்ச...///ஜாலியா படிங்க///
ஜாலியா படிக்க ஜாலியா இருந்துச்சுங்க...நல்ல முயற்சிங்க...senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்)https://www.blogger.com/profile/11071709441113904209noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27171160.post-1153193497615648422006-07-17T23:31:00.000-04:002006-07-17T23:31:00.000-04:00Cool Dude, Good Try..Cool Dude, Good Try..Anonymousnoreply@blogger.com