***** மின்மினியாய் அவ்வப்போது மனதில் தோன்றும் நினைவுகளின் சரம் *****
செஸ்டர் கடைத்தெரு அருகேஒருசுவாரஸ்யமான விளம்பரம்!!!இது எப்படி இருக்கு?
நல்லாயிருக்கு...இது நம்ம வடக்கு உஸ்மான் தெருவிலும் இருக்கவேண்டிய ஒண்ணு... :-)
நல்ல யோசனையாத்தான் இருக்கு. இவங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் இருக்கான்னு விசாரிச்சு சொல்லுங்க
குட்டிப்பையா,வடக்கு உஸ்மான் தெரு மட்டுமா, தி.நகர் முழுக்க இருந்தாலும் தேவலைதான்... :))
சின்ன அம்மிணி,ஏற்கனவே சின்னப்பையரு தி.நகர் ப்ராஞ்ச்சுக்கு அப்ளை பண்ணியிருக்காரு, கூடிய சீக்கிரம் தி.நகர்ல பாருங்க. :)
நான் கூட்டிட்டே போமாட்டேனே! இது எப்படியிருக்கு?
புத்திசாலிங்க நீங்க! (ஆமா..உங்கள புரிஞ்சுகிட்டு அவங்க வரமாட்டாங்களா, இல்ல அவங்கள புரிஞ்சிகிட்டு நீங்க கூட்டிட்டு போகமாட்டீங்களா..அது பொறுத்து சர்டிபிகேட் மாறும்..இது எப்படி இருக்கு?) :))
திநகரில் இப்படி வைக்கலாம்: அழைத்து வரும் கணவர்களை நீங்கள் இங்கே தொலைத்துவிட்டு செல்லலாம்:)
பிப்டி பிப்டி!!இது சரியாருக்கா?
எங்க ஊருக்கும் ஒண்ணு வேணும்.. இப்பவே சொல்லிட்டேன்.
ஞானியாரே..அப்படியே தி.நகருக்கு ஏற்கனவே பட்டா போட்டாச்சு, பாண்டி பஜாருக்கு வச்சுக்கலாம்.
Post a Comment
11 Comments:
நல்லாயிருக்கு...
இது நம்ம வடக்கு உஸ்மான் தெருவிலும் இருக்கவேண்டிய ஒண்ணு... :-)
நல்ல யோசனையாத்தான் இருக்கு. இவங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் இருக்கான்னு விசாரிச்சு சொல்லுங்க
குட்டிப்பையா,
வடக்கு உஸ்மான் தெரு மட்டுமா, தி.நகர் முழுக்க இருந்தாலும் தேவலைதான்... :))
குட்டிப்பையா,
வடக்கு உஸ்மான் தெரு மட்டுமா, தி.நகர் முழுக்க இருந்தாலும் தேவலைதான்... :))
சின்ன அம்மிணி,
ஏற்கனவே சின்னப்பையரு தி.நகர் ப்ராஞ்ச்சுக்கு அப்ளை பண்ணியிருக்காரு, கூடிய சீக்கிரம் தி.நகர்ல பாருங்க. :)
நான் கூட்டிட்டே போமாட்டேனே! இது எப்படியிருக்கு?
புத்திசாலிங்க நீங்க! (ஆமா..உங்கள புரிஞ்சுகிட்டு அவங்க வரமாட்டாங்களா, இல்ல அவங்கள புரிஞ்சிகிட்டு நீங்க கூட்டிட்டு போகமாட்டீங்களா..அது பொறுத்து சர்டிபிகேட் மாறும்..இது எப்படி இருக்கு?) :))
திநகரில் இப்படி வைக்கலாம்:
அழைத்து வரும் கணவர்களை நீங்கள் இங்கே
தொலைத்துவிட்டு செல்லலாம்
:)
பிப்டி பிப்டி!!இது சரியாருக்கா?
எங்க ஊருக்கும் ஒண்ணு வேணும்.. இப்பவே சொல்லிட்டேன்.
ஞானியாரே..
அப்படியே தி.நகருக்கு ஏற்கனவே பட்டா போட்டாச்சு, பாண்டி பஜாருக்கு வச்சுக்கலாம்.
Post a Comment