Monday, December 31, 2007

வருகின்ற நாளை வாழ்த்தியே வரவேற்பு பாடுவோம்!


01-01-2008 ....பிறந்திருக்கின்ற புதிய வருடத்தின் முதல் தேதி.. எல்லா 'முதல்'களுமே ஸ்பெஷல்தான், அதுவும் 'புது'சு என்கிறபோது கூடுதல் உற்சாகம்தான்..

பகைமையுணர்வும், தீவிரவாதங்களும் மறைந்து, குழந்தை மனமும், இறைத்தன்மையும், சகோதரத்துவமும், மனிதமும் எல்லோரிடமும் பூத்திருக்க, ஒரு நல்லாண்டாய் இவ்வாண்டு அமையட்டும்.

அனைத்துலக நண்பர்களுக்கும், இவ்வருடத்தின் ஒவ்வொரு நாட்களும், கிழிக்கப்படுகின்ற காலண்டரின் ஒரு தேதியாய் இல்லாமல், சாதனை புரிகின்ற நாட்களாய், நித்தமும் மலர்ச்சியும், மகிழ்வும் தரும் நாட்களாய் அமைய வாழ்த்துக்கள்!


Wishing you all a Happy & Prosperous New Year 2008!

அன்புடன்...
நெல்லை சிவா

7 Comments:

said...

முதலில் வாழ்த்துச் சொன்ன அன்புத்தோழிக்கு, நன்றி.

said...

வணக்கம் நெல்லையாரே.

புத்தாண்டு வாழ்த்துக்கள்!

என்ன சாரே நெம்ப நாளா பதிவுகள காணல?
காமிரா பார்வையும் கண்ண மூடிட்டு இருக்கு?

2008ல சூடு பிடிக்குமா?

PITக்கு ஏதாச்சும் தேத்தி அனுப்புங்களேன்?

;)

said...

நன்றி..மனிதம் வளர்க்க முயல்வோம்
புத்தாண்டு வாழ்த்துக்கள்

said...

ஆமாங்க சர்வேசன், கொஞ்ச நாளா அலுவல்+பெர்சனல் வேலைகள் அதிகமாயிடுச்சு. 2008-ல சூடு பிடிக்கணும்..PIT -க்கு இந்தவாட்டி போட்டில வந்துடலாம்னு இருக்கேன்.

said...

ஆமாம், மங்கை. 2008-ன் சீரியஸான நோக்கம் அதுதான். எல்லோர் மனத்திலும் அது உணரப்படணும்.

said...

வாழ்த்துக்கள் சிவா
தமிழ்மணத்துலதான் இருக்கியளா?

said...

ஆமாங்க, கண்மணி, கொஞ்ச நாள் 'ஸ்தூ' விட்டிருந்தேன் :) ..இனி விளாட ஆரம்பிச்சிர வேண்டியதுதான்.