Tuesday, August 28, 2007

அம்மா இங்கே வா..வா..

வழக்கமாய், வேடிக்கையான ஈ-மெயில்கள் நிறைய பரிமாறப்படும். இந்த முறை, சற்று சீரியசான ஒன்று. உங்களுக்கும் கூட வந்திருக்கலாம். கருணை உள்ளங்களின் எல்லையை விரிவுபடுத்தலாம் என்ற எண்ணத்தில், இங்கு பதிவர்களிடையே, எனக்கு வந்த மின்னஞ்சலை, அப்படியே உங்களின் பார்வைக்கும் சமர்ப்பிக்கிறேன்.


///****///
Hi All, The child in the below photo is Pooja. She was recovered from a beggar who had kidnapped her. The police has arrested the beggar and the child has been put up in the Orphanage called "Nirmala SisuBhavan", Trivandram, Kerala.(contact number -- 0471-2307434) Police could not get any details from the beggar as he is dumb and deaf. These are the details retrieved from the child.
Mother tongue : Hindi
Father's Name : Raju
Mother's Name: Munni Devi
She says that her Hometown is "Nagaluppe" but no such town exists in India. She might not know or she is not pronouncing it correctly. Please circulate this mail to find her parents.
///****///

Image and video hosting by TinyPic
பூஜா என்ற இக் குழந்தை, காதும் கேளாத, வாய் பேச முடியாத பிச்சைக்காரன் ஒருவனால், கடத்தப்பட்டு, பிச்சைக்கு உபயோகப் படுத்தப் பட்டிருக்கின்றாள். கேரளப் போலிசாரால் கண்டுபிடிக்கப்பட்டு, தற்சமயம் திருவனந்தபுரத்த்ஹில் உள்ள நிர்மலா சிசு பவனத்தில் ஒப்படைக்கப் பட்டிருக்கின்றார். குழந்தையின் தாய்மொழி இந்தி, தந்தைப் பெயர்: ராஜு, தாய் பெயர்: முன்னி தேவி. பிறந்த இடம் நாகலுப்பி என்று மழலை மொழியில் கூறியிருக்கிறாள்.
செவி வழிச் செய்தியாய், இது பேசப்பட்டு இந்தக் குழந்தை அதன் பெற்றோரிடம் சேருமானால், நல்லதொரு விசயமாய் இருக்கும். இது குறித்து இணையத்தில் உலாவி, தகவல்களை துழாவிய போது, கீழ்க்கண்ட தளத்தில் இது குறித்த தகவல்கள் ஏற்கனவே வெளியாகி இருப்பது தெரிய வந்தது. இன்னமும், தேடல் தொடர்ந்து கொண்டேதான் இருக்கின்றது போலும். மேலும் அதிக தகவல்களுக்கு, கீழ்க்கண்ட தளம் பாருங்கள்.

6 Comments:

said...

hmm. Its sad we dont have a database linking all our police stations across the country.

i remember some initiative started by a friend of mine 6 years back for Madras police, when Chandrababu did a similar thing in Andra. I think it got dropped later.

said...

கிட்டதட்ட ஒரு வருஷமா இவங்க அம்மாவ தேடிட்டே இருக்காங்க.. கிடைச்ச பாடில்ல...

http://k4karthik.blogspot.com/2006/11/help-pooja.html

போஸ்ட் டைட்டில் டச்சிங்..

said...

உண்மை சர்வேசன், போலீஸ் துறை கணிணிமயமாக்கப் பட்டால், நன்றாய் இருக்கும், இப்போது அது எந்த அளவில் இருக்கிறது என்று அறிந்தவர்கள் சொன்னால், நன்றாய் இருக்கும்.!

said...

உங்க பதிவும் பார்த்தேன், கே4கே. ஒரு வருடத் தேடல், நல்லமுறையில் முடிந்தால் நன்று. போஸ்ட் டைட்டில், அந்தக் குழந்தையின் சிந்தனையில் வைத்த ஒன்று.

said...

அடடா.. ஒரு வருடமாகப் போகிறது போலிருக்கிறதே! இப்போ latest நிலைமை அறிய helppoojafindherparents.org போய்ப் பார்த்தால் site disabled message தான் வருகிறது. இத்தனை நவீன technologyகள், தகவல் தொடர்பு இருந்தும் ஒரு வருடமாக குழந்தை தாயிடம் போய்ச் சேராதது கொடுமை. குழந்தைக்காகவும் தாய்க்காகவும் எனது பிரார்த்தனைகள்!

said...

enna koduma sir ithu..........
god will help to her.