Monday, February 05, 2007

இட்லி வடை வராததால் தகராறு??!!

சமீபமா இப்பத்தான் வலைப்பதிவர் சந்திப்பு நடந்து முடிந்தது. இந்த முறை, இட்லிவடையார் அதில் கலந்து கொள்ளவில்லை என்று தெரிகிறது.

அவர் வராததுனால, அங்க சண்டை வந்ததோ, இல்லை 'போட்டோவை' முன்கூட்டியே வெளிவிட்டுவிட்டார் என்று சண்டை தவிர்க்கப்பட்டதோ என்பது பற்றி அல்ல இந்தப் பதிவு,...

இது ஒரு கல்யாண கலாட்டாங்க, கீழேயுள்ள நியூஸைப் படிங்க, செய்தியைப் பெரிதாகப் படிக்க, அதன் மேல் சொடுக்கவும்.


8 Comments:

said...

செம லொள்ளுபா..

said...

ஏற்கனவே இட்லிவடை இது பற்றி செய்தி போட்டாச்சு. என்ன ஆன்லைன் ஸ்கேன் காப்பி சூப்பர்.

said...

அடப்பாவிங்களா...... ஒரு இட்டிலிக்கு தகராறா??? பெரிய அக்கபோரா இருக்கே..

said...

இட்லியின் மவுசே தனிதான்.
அவருக்குக் கலயாண இலையில் இடமில்லை என்றால்,
மக்கள் பொங்கி எழுவதில் என்ன தவறு இருக்க முடியும்?:--)

said...

தகவலுக்கு நன்றி ரவி, அதெப்படிங்க எல்லா பதிவும் படிச்சு, அத நினைப்பிலயும் வச்சிருக்கீங்க, சூப்பர் ஆளுங்க நீங்க.

said...

ஆமாங்க, கார்த்திக், இட்லின்னா சும்மாவா?

வல்லிசிம்ஹன் சொல்றதப் பாருங்க

said...

ஆமாங்க வல்லிசிம்ஹன், இட்லிக்கு இல்லைன்னா, வேற எதுக்கு :))

said...

அனானி, லொள்ளு நா இல்லப்பா, இட்லிதான்..அது பண்ணுன லொள்ளு..