Sunday, February 04, 2007

சூப்பர் பவ்ல் - யாரு செயிப்பாக? - குரங்கு ஜோசியம்


'சூப்பர் பவ்ல்' பத்தி இன்னைக்கு வாசன் எழுதியிருக்கிற பதிவு படிச்சேன். நமக்கு 'வோர்ல்ட் கப் கிரிக்கெட்' மாதிரி, அமெரிக்க மக்களை கட்டிப் போடுகிற விளையாட்டு.



1 Comments:

said...

குரங்கு ஜோசியம் பலிக்கலை, ஷிகாகோ கரடிகள் தோத்துட்டாங்களாம்!