Friday, February 16, 2007

காய்கறிக் கலை - 1



காய்கறி புகைப்பட போட்டி ஜோரா நடந்துட்டுருக்கு, அதுல ஒரு அனானி வாசகர், போட்டிருந்த கமெண்ட் இது.

"சர்வேசாதலைப்பை மாத்து !புகைப்பட வித்தகர் போட்டியா இல்லை வெஜிடபிள் கார்வார் போட்டியா !கார்வ் பண்ணத் தெரியாத ஒரு போட்டியாளன்.( சும்மா டமாஸூக்குத்தான் ):-))"


இது பத்தி யோசிச்சுகிட்டு இருக்கையில, நண்பர் சக்திவேலோட ஈ-மெயில் 'டங்'னு சத்தம் போட்டது.




சில புரபஷனல் கார்வர்ஸ், செம கலக்கு கலக்கியிருக்காங்க. அழகான படங்கள், நீங்களும் பாருங்க.













- இன்னும் வரும்.

10 Comments:

said...

ஹா..ஹா..ஹா..
சூப்பரா carve பன்னிருக்காங்க..
share பண்ணிட்டதுக்கு நன்றி..
இன்னும் வரும்னு வேற போட்ருக்கீங்க... waitings...

said...

vow. வாத்து & தவளை சூப்பரு.

said...

வாங்க கார்த்திக், சூப்பரா பண்ணியிருக்காங்க, அந்த அனானி இப்ப வந்திருக்கிற போட்டோவையே carve -ன்னு சொன்னா, இதெல்லாம் என்னா சொல்வாரோ?

said...

சர்வேசரே,

உங்க போட்டோ போட்டிதாங்க, இந்த பதிவுக்கும் காரணம்.

நன்றி.

said...

போட்டிக்கு வந்த carve-ல்லாம் ஜுஜுப்பி....என்ன்னமாதிரியான சிந்தனைகள்!!! இதற்காகவே காய்கறி
வாங்குவார்கள் போல
நான்

said...

படம்லாம் நல்லா கீது... பார்ட் 2 எப்ப ரிலீஸ் ஆவும்?

‍‍‍‍மாறன்

said...

ஆமா நானானி,

அதெல்லாம் கார்விங்-னு சொல்லக்கூடாதுங்குறதுக்குத்தான், 'கார்விங்'-னா என்னான்னு புரியணுஙகுறதுக்குதான் இந்தப் படம்லாம்.

நானும் கூட போட்டியில இருக்கேன்..

said...

மாறன்,

இதோ அடுத்த செட் ரெடி..இன்னும் 15 நிமிடத்துல வரும்.

said...

நானானி...அட! இதுகூட நல்லாருக்கே!
நானானி?

said...

//நானும் போட்டியிலே இருக்கேன்//

அதான் எனக்கு தெரியுமே
ஆங்! எப்படித்தெரியும்?
நீங்கதானே இப்ப சொன்னீங்க
நான்