Thursday, January 25, 2007

கடவுளுடன் ஒரு சந்திப்பு?

வழக்கமா வெள்ளிக்கிழமை-ன்னாலேயே நிறைய 'பார்வர்டு' இ-மெயில் வரும். வெள்ளிக்கிழமைன்னாலே, நம்ம மக்கள் 'குஜால்' ஆகிடுவாங்க. சனி,ஞாயிறு விடுமுறை வருதுன்னுட்டு. அதுவும், இந்த முறை குடியரசுதினம் வேற 'வெள்ளிக்கிழமையில வந்ததுனால, கூடுதலா ஒரு நாள் லீவு. நிறைய பார்வர்டு இ-மெயில் வந்தது, அதுல இந்த மெயில் என்னைக் கவர்ந்தது,

நீங்களும் பார்க்க, இங்க 'க்ளிக்' பண்ணுங்க..

வலையன்பர்களுக்கு 'மின்மினியின்' குடியரசுதின வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்! வாழ்க பாரதம்!

6 Comments:

said...

அருமையான படங்களுடன், ரம்யமான இசையுடன், ஆஹா.. கண்டிப்பா கடவுள் இருக்கான் :)

said...

அருமை மிக அருமையான இண்டர்வியூ.அத்துடன் உங்கள் பதிவின் மூலம் கூகிள் ரீடர் பற்றி அறிந்து ,முதல் வலைப்பூவாக மின்மினியை சேர்த்தாகிவிட்டது

said...

நன்றி,சர்வேசா. படங்களும் அருமை. கருத்துக்களும் அருமை.

said...

வாருங்கள் கெளசி, அதில் சொல்லியிருக்கின்ற கருத்துக்களும் அருமை.

கூகுள் ரீடரில் என்னுடைய பதிவும் இணைத்தாயிற்றா? நன்றி.

said...

ரொம்ப ரொம்ப...சிறப்பா இருந்திச்சு.

இந்த மாதிரி தகவல்ககளைத் தருவதற்க்கு நன்றி.

said...

நன்றி சோமி, வருகைக்கும்,வாழ்த்துக்கும்