Monday, January 01, 2007

புத்தாண்டு வாழ்த்துக்கள்




போன வருடம்
ஓடியே போச்சு!
புதிய வருடம்
வேகமாய் வருது!







வருகின்ற 2007-ம் வருடம்
மகிழ்ச்சி தரும்
அனைத்து வலையுலக
நண்பர்களுக்கும்
மலர்க்கிரீடமாய் மலர்ந்திட





மனமார்ந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்!

மழலையர் மனம்போல எப்போதும் மகிழ்வோடு இருக்க இனிதான
வாழ்த்துக்களுடன்....

- உங்கள் அன்பு மறவா...
நெல்லை சிவா

7 Comments:

said...

tx same to u

said...

சிவா!
"ஆகா!!அழகுக் குழந்தைகள்"
குழந்தையாய் மனிதன் இருந்துவிட்டால் குழப்பம்,கலக்கம் ஏது இல்லை"- கவியரசர்
தங்களுக்கும் தங்கள் உற்றார்; உறவினருக்கும்,எங்கள் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!
அமைதி நிலவட்டும்.
அன்புடன்
யோகன் பாரிஸ்

said...

நன்றி சிவா. உங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

said...

நன்றி யாழ் அகத்தியரே.

உங்கள் கவிதைகளும் யாழினுது போல இருக்கின்றன. மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.

said...

அன்பு யோகன் பாரிஸ்,

கவியரசரின் வரிகள் உண்மை. இந்தக் குழந்தை மனம், எல்லோரிடம் இருந்து, நட்பாய் உலகம் செழிக்கட்டும். வாழ்த்துக்களுக்கு நன்றி.

said...

நன்றி குமரன்.

புதிய வருடத்தில், உங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்!

said...

உங்களுக்கு எனது இனிய புது வருட நல் வாழ்த்துக்கள்.