Saturday, September 23, 2006

நவராத்திரி கொலு ஆரம்பம்


நவராத்திரி கொலு ஆரம்பித்து விட்டது. சின்னப்பையனா இருக்கும் போது, வீடுவீடாக போயி, கொலு பார்த்து பாட்டு பாடி சுண்டல் சாப்பிட்ட ஞாபகம். ..ம்ம்..அது ஒரு அழகிய கனாக்காலம்...இப்போது கொலு ஆரம்பித்த போது மனதினில் உலாப் போகுது.. உங்களுக்கு?...

வாழ்த்துக்கள், நவராத்திரியின் இனிய துவக்கத்துக்கு..

7 Comments:

said...

உங்களுக்கும் நவராத்திரி விழாக்கால வாழ்த்து(க்)கள் சிவா.

ஆமாம், இது உங்க வீட்டுக் கொலுவா? சூப்பரா இருக்கே.

நம்ம "வீட்டுக் கொலு"வுக்கும் ஒரு நடைவந்து போங்களேன் சிவா.

said...

சொன்னால் நம்பமாட்டீர்கள். இதைப் பற்றி தான் இன்று எழுதினேன்.
http://leomohan.blogspot.com
http://tamilamudhu.blogspot.com

said...

நன்றி துளசி கோபால். உங்க வீட்டு கொலுவுக்கும் வர்ரேன்.

said...

மோகன்,

உங்களின் முதல் வரவு நல்வரவாகுக. நன்றி.

said...

சிவா சார், இங்கு திருவரங்கம் வாருங்கள்.. கொலுவென்றால் ...அவ்வளவு அழகு. அதுவும் பெண்களுக்கு ஒரே கொண்டாட்டம்தான்...(They give tasty sundal and a beautiful blouse piece)

said...

அழைப்புக்கு நன்றி ஆராதனா. நவராத்திரி வந்துவிட்டாலே, விழாக்கால குதூகலம்தான்..அடுத்து தீபாவளி..அடுத்து புதுவருடம்..அடுத்து பொங்கல்..தொடர்ச்சியாய் மகிழ்ச்சி பொங்கட்டும்..

said...

Nellai Siva Sir, indha maasa kadhayai kaanume innnum?