Friday, September 15, 2006

விண்டோஸ் விஸ்டா - இலவசம்

மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் அடுத்த வெளீயீடான, விண்டோஸ் விஸ்டா-வின் மாதிரி வடிவம், இலவசமாக தரவிறக்கம் செய்ய அனுமதிக்கிறார்கள். இதனை ஜுன் 01,2007 வரை நீங்கள் பயன் படுத்திக் கொள்ளலாம். அமெரிக்காவிலுள்ளவர்கள், இதனை DVD-யாகப் பெற்றுக் கொள்ளலாம்.

மேலதிக விபரங்களுக்கு: க்ளிக் செய்க

5 Comments:

said...

நான் இதனை எனது மடிமேலில் இறக்கிவருகிறேன். எவ்வாறு உள்ளன என்பதை காண ஆவளாக உள்ளேன்.

இந்த தொடுப்பில் அதன் விமர்சணத்தை காணலாம்.
http://www.winsupersite.com/reviews/winvista_beta1_01.asp

பாலச்சந்தர் முருகானந்தம்
எனது தமிழ் பக்கங்கள் - www.balachandar.net/pakkangal
தமிழ்ப் பதிவுகள் - www.tamilblogs.com

said...

விண்டோஸ் விஸ்டா - ஒரு பார்வை
http://www.balachandar.net/node/178

said...

I have purchased the Beta copy by paying US$10, and using it for more than a month now.

It is simply superb.

Only disadvantage is some of the modules are not working because lack of hardware in my existing configuration.

Its look alike MAC.

said...

நன்றி பாலசந்தர். உங்கள் பதிவும் பார்த்தேன், நன்றாக உள்ளது. தமிழ் பிளாக் உங்களுடையதுதானா? நல்ல முயற்சி. வாழ்த்துக்கள்.

said...

திருவடியான்,

நானும் கூட வாங்கி உபயோகித்துக் கொண்டு இருக்கிறேன். நன்றாக உள்ளது, நீங்கள் சொல்வது போல் ஹார்டுவேர் அதிகப் படுத்த வேண்டும், நல்ல பெர்பார்மன்ஸ் கிடைக்க.

நன்றி உங்கள் வருகைக்கும், தகவலுக்கும்.