Sunday, July 23, 2006

பார்க்க...சிரிக்க

இ-மெயிலில் நண்பர் அருண் அனுப்பியது..நீங்களும் பார்க்க...சிரிக்க.. :))







14 Comments:

said...

இந்தப் படங்களை ஏற்கனவே மங்கை தனது பதிவில் வெளியிட்டிருந்தார்.

http://anniyalogam.com/go.php?u=manggai/2006/06/blog-post_23.html

said...

பாம்பு கார்ட்டுன் கலக்கல்:-))

கோழி படம் உண்மையிலேயே ஹாரர்தான்.:-(நான் சைவன் என்பதால்.

said...

இது பழசுமா

said...

சதயம், மங்கையின் பதிவில் சென்று பார்த்தேன். படங்களைக் காணோம் :(. கமெண்ட்ஸ்தான் படிக்க முடிந்தது! உங்கள் வருகைக்கும்,பின்னூட்டத்திற்கும் நன்றி!

said...

வருக செல்வன், படம் ரசித்தமைக்கு நன்றி!

said...

தம்பி, இது பழசாயிருக்கலாம், எனக்கு புதிது..என்போல் சிலருக்கும் இது புதிதாய் இருக்கலாம் என்ற எண்ணத்தில் பதிந்தேன்!

said...

sabash

said...

sabash ... one more time

said...

எப்படியல்லாம் யோசிக்கிறாங்கப்பா..?

said...

***ஹாரர்தான்.:-(நான் சைவன் என்பதால்.

நீங்கள் வைணவரென்றல்லோ நினைத்தேன்!

said...

நன்றி அனானி.

இரண்டு அனானி வந்திருக்கிறீர்கள். இரண்டுமே ஒன்றா?

said...

வருகைக்கும், கருத்துக்கும் நன்றி நிலவு நண்பன்,

said...

:::இரண்டு அனானி வந்திருக்கிறீர்கள். இரண்டுமே ஒன்றா?

இல்லை (வைணவக் கூற்று) அன்னானி பின்னூடமே இப்பதிவின் (not this blog) என் முதல் பின்னுட்டம்.

said...

நன்றி இன்னொரு அனானி. :)