Friday, June 09, 2006

விண்டோஸ் - விஸ்டா பேடா மென்பொருள்

மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் அடுத்த வெளீயீடான, விண்டோஸ் விஸ்டா-வின் மாதிரி வடிவம், இலவசமாக தரவிறக்கம் செய்ய அனுமதிக்கிறார்கள். இதனை ஜுன் 01,2007 வரை நீங்கள் பயன் படுத்திக் கொள்ளலாம். அமெரிக்காவிலுள்ளவர்கள், இதனை DVD-யாகப் பெற்றுக் கொள்ளலாம். இதற்கு, அனுப்புதல் மற்றும் DVD கட்டணமாக $11 செலுத்தவேண்டும். இதற்கான நிரல்..


http://www.microsoft.com/windowsvista/getready/preview.mspx

5 Comments:

said...

Thanks Siva, for giving such an useful information, I'm windows lover, I am going to order DVD, it will be too hard to make these things get downloaded, Thanks again.

said...

ஆமாம் விஜய், நானும் முதலில் தரவிறக்கம் செய்ய முயன்றேன், ஆனால் அதிக கனெக்க்ஷன்கள் இருந்ததாலாவோ என்னவோ, இயலவில்லை. நானும் DVD தான் ஆர்டர் செய்துள்ளேன்.

said...

Good Info, Thanks Siva,

said...

Thank you siva

said...

நன்றி மகேஷ்,கார்த்திக்.